March 06, 2009

Registry Disabled - சரி செய்வது எப்படி ?

Windows XP - இல் சில சமயங்களில், Registry - ஐ open செய்யமுடியாமல்

Registry Editing has been disabled by your administrator

என்று Error Message வரும். கீழ்கண்ட குறிப்பை பயன்படுத்தி அதை சரி செய்யலாம்,

கீழ்கண்ட command - ஐ அப்படியே Copy செய்து அதை notepad - open செய்து அதில் paste செய்யவும், அதை save செய்யும் போது yourfilename.
REG என்று செய்யவும்,


REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableRegistryTools /t REG_DWORD /d 0 /f



பின் அந்த File - ஐ Run செய்யவும், இப்போது Registry - Open செய்யமுடியும்.

உங்களுக்கு Registry - ஐ Disable செய்யவேண்டுமானால் மேற்கண்ட Command REG_DWORD /d 0 /f - இல்
-இல் 0 வை 1 - என மாற்றி Save செய்து பின் Run செய்யவும்.

Recent Comments