Windows XP - இல் சில சமயங்களில், Registry - ஐ open செய்யமுடியாமல்
Registry Editing has been disabled by your administrator
என்று Error Message வரும். கீழ்கண்ட குறிப்பை பயன்படுத்தி அதை சரி செய்யலாம்,
கீழ்கண்ட command - ஐ அப்படியே Copy செய்து அதை notepad - open செய்து அதில் paste செய்யவும், அதை save செய்யும் போது yourfilename.REG என்று செய்யவும்,
REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableRegistryTools /t REG_DWORD /d 0 /f
பின் அந்த File - ஐ Run செய்யவும், இப்போது Registry - Open செய்யமுடியும்.
உங்களுக்கு Registry - ஐ Disable செய்யவேண்டுமானால் மேற்கண்ட Command REG_DWORD /d 0 /f - இல் -இல் 0 வை 1 - என மாற்றி Save செய்து பின் Run செய்யவும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in