February 19, 2009

Hard Disk பற்றிய சந்தேகங்கள்....

என்னுடைய முந்தய பதிவில் Hard Disk - ஐ பற்றிய சில விபரஙகளை பார்த்தோம், இப்போது Hard Disk - ஐ பற்றிய பொதுவான சில சந்தேகங்களை கீழே பார்ப்போம்..



Boot ஆகும்போது, Boot Sequence-க்கு பின்
Cannot load Operating System என்று Error Message வருகிறது.

தானாக Boot ஆகாமல், Boot CD மூலமே Boot ஆகிறது

Boot ஆகும்போது, Hard Disk Failure என்று Error Message வருகிறது.

Boot ஆகும்போது, Error reading drive C என்று Error Message வருகிறது.

Hard Disk இயங்கும்போது, தேவையற்ற / வித்தியாசமான சத்தங்கள் வருகிறது

Hard Disk - ஐ கையில் எடுத்து ஆட்டினால் வித்தியாசமான சத்தங்கள் வருகிறது

நன்றாக இயங்கிகொண்டிருந்த Hard Disk, இன்னொரு PC - யிலோ அல்லது Motherboard மாற்றியபின்னோ சரியாக Boot ஆகவில்லை.

கம்பியூட்டர் ON செய்தவுடன் Boot ஆகாமல், இரண்டவது முறை Reset செய்தபின்னரே Boot ஆகிறது.

My Computer-ல், Hard Disk - ன் உண்மையான கொள்ளளவைவிட (Size) குறைவாக காண்பிக்கிறது.

Windows Boot ஆகும்போது Scan Disk Utility - ஐ Run செய்ய சொல்லுகிறது

Defrag செய்யும்பொது அனைத்து Data -ம் செய்யப்படுவதில்லை

Hard Disk இயங்கும்போது அதிகமாக சூடாகிறது.

Hard Disk, Primary Drive - ஆக வேலை செய்கிறது, ஆனால் Secondary Drive - ஆக வேலை செய்யவில்லை.


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சந்தேகங்களுக்குமான பதில்களை எனது அடுத்தப்பதிவில் இடுகிறேன், இதைத்தவிர உங்களுக்கும் வேறு
சந்தேகங்கள் இருந்தால் அதை எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள், அதற்கும் விடையளிக்க முயல்கிறேன்.

3 comments:

  1. தலைவா கலக்குங்க
    ஆசிக்

    ReplyDelete
  2. தலைவா கலக்குங்க

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி திரு.ஆசிக் அவர்களே

    ReplyDelete

Recent Comments